யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுசீலாதேவி நடராஜா அவர்கள் 17-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற நடராஜா (இளைப்பாறிய அதிபர்-கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,கீதாஞ்சலி (கனடா), காலஞ்சென்ற வசந்தா, வனிதா (சுவிஸ்), சுரேஸ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விநாயகமூர்த்தி (கனடா),தவயோகராஜா (கொழும்பு), மகேஸ்வரன் (சுவிஸ்), தனுஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், தனலட்சுமி மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகநாதன், காலஞ்சென்றவர்களான இந்திரா, சிறிகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜனன், நிரோஜி, அஜந்தன், அகல்யா, ரோய்ஸ், அபிறாஜிதன், நிரோஸ், பிரசாந்தினி, யாதேஸ், டிலக்ஷி, அஸ்னா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஹன்ஸ், அவர்களின் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
