ஆனக்கோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுதாகரன் பிரியாதர்சினி அவர்கள் 05/06/2026 வெள்ளிக்கிழமை காலமானர்,அன்னார் நந்தகோபாலன், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,தம்பையா, மீனாம்பள் தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதாகரனின் அன்பு மனைவியும், தானியா, தமிரா, தனிலா ஆகியோரின் ஆருயிர் தாயாரும், காலஞ்சென்ற கரும்புலி மேஜர். அருளனின் சகோதரியும் ஆவர். அன்னாரின் இறுதிக்கிரியை 11/06/2026 வியாழக்கிழமை நடைபறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 11, 2026
- Time of Funeral: 11th June 2026 at 10:00am, 12:00noon to 14:00pm
- Time the Cortege Leaves: 11th June 2026 at 14:00pm
- Location of Remains: Funérarium des Joncherolles, 94 rue Marcel Sembat 93430 Villetaneuse.
- Funeral Location: Cimetières de Stains 6 rue Michel Rolnikas 93240 Stains
