New

யாழ். ஊர்காவற்றுறை. கரம்பன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மற்றும் கனடா – மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று மிசிசாகாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-பகவதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்.காலஞ்சென்ற நடேஸ்வரன் (அத்தார்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், குமரகுருபரன், உருத்திரசீலன் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி (நாகேஸ்வரி-இலண்டன்), காலஞ்சென்ற குகதாஸ் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,நிதிதாஸ் (இலண்டன்), நித்தியலட்சுமி (நித்தியா-கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,ஜெயமலர் (இலண்டன்), சிவதாஸ் (சிவா -கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான உதயச்சந்திரன்- சீதாலட்சுமி, சுப்பிரமணியம்- கமலவேணி ஆகியோரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 4, 2026
  • Time of Funeral: 03-05-2026 from 5.00 pm to 9.00 pm, 04-05-2026 from 9.00 am to 10.00 am
  • Time the Cortege Leaves: 04-05-2026 at10.00 am
  • Location of Remains: St John’s Dixie (737 Dundas Street East MISSISSAUGA, ON L4Y 2B5)
  • Funeral Location: St John’s Dixie (737 Dundas Street East MISSISSAUGA, ON L4Y 2B5)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *