New

யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், ஸ்வீடனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கராசா சந்திரமதி அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று ஸ்வீடனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புலிங்கம் – தனபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,ஆறுமுகம் தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,நகரத்தினேஸ்வரி (இலங்கை), லோகநாதன் (கனடா), சகாதேவன் (கனடா), வைகுந்தவாசன் (கனடா), காஞ்சனா (சுவிஸ்), வாணுமதி (கனடா), காலஞ்சென்ற வசந்தமலர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,சதீஸ் (ஸ்வீடன்), ரஞ்சினி (கனடா), றஞ்சன் (ஸ்வீடன்), சாந்தன் (ஸ்வீடன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.தயாளரூபன் (தயாளன் கனடா), சுமலதா, ஆர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிஷோன், நிஸ்ஷோன், ஜெய்ஷ்ஷோன், ஜாஸ்வின், கிருஷ்ணா, அர்வின், அபிஷா, இஷான், இனியா, கைஸ்ஷோன் அவக்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்பின்பு அறிவிக்கப்படும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *