New

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தவமணி நற்குணசிங்கம் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் கந்தையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,அம்பலவாணர் நற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ராமமூர்த்தி, சிவபாக்கியம், புவனேஸ்வரி மற்றும் கனடாவில் வசிக்கும் துரைசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,கனடாவில் வசிக்கும் சறோஜினி, காலஞ்சென்ற சிவகுமார், கொழும்பில் வசிக்கும் ஜெயக்குமார், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜ்குமார், கொழும்பில் வசிக்கும் செல்வகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும்,சகாதேவா, ஷகிலா, விஜிதா, சுபோதினி ஆகியோரின் மாமியாரும்,மதுஷாஜினி, தேவஷாஜினன், பிரகாஷ், நிருஷா, ஹரேஷ், விஷானா, ஹரிணியா, வேணியா, கவிநயா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2026
  • Time of Funeral: 23-07-2026 from 8:30 am, to 11:30am
  • Time the Cortege Leaves: 23-07-2026 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *