பற்றிமா வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம்பிள்ளை செல்வநாயகி அவர்கள் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதி வழிபாடுகள் 05.10.2026 திங்கட்கிழமை பி.ப 01.30 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மாதகல்.கொம் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது. LIVE அமரர் தேவசகாயம்பிள்ளை செல்வநாயகி அவர்களின் இறுதிச் சடங்கானது 05.10.2026 திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும். காணாெளி இணைப்பு: https://youtube.com/live/xbep18c4uM8
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 5, 2026
- Time of Funeral: 05.10.2026 at 01.30 PM,
- Funeral Location: Funeral Mass at St. Thomaiyar Temple in Matakal and burial at St. Thomaiyar Cemetery.
