New

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 89, நாயன்மார் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திருக்குல சிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரையப்பா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், தம்பிமுத்து – இலட்சுமிப்பிள்ளை அவர்களின் மருமகளும்,திருக்குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,திருச்சோதி, புவனேந்திரன் (சதீஸ் ஸ்டூடியோ), தவபாலன் (புலிகளின் குரல் பிரதம ஆசிரியர்), ஜெயபாலன் (வானவில் கலையகம்), காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரூபாவதி அப்பாடூ, செல்வராணி, வசந்தி, சுமதி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சிவஞானச்செல்வம், கமலாம்பிகை ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிவபாலசிங்கம், திவ்யசிரோன்மணி, தன்பாலசிங்கம், பூபாலசிங்கம், வரதசிரோன்மணி, ஜெயமங்கலசிரோன்மணி, இரத்தினம், குணசுந்தரி, கோபாலப்பிள்ளை, ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனியும்,திலீபன், சதீசன், துர்க்காதரன், கஜேந்திரன், திருநிலவன், அறிவன், துருவன், தாரணியா, ஜெயகரன், தமிழரசி, ராகுலன், டன்சிகா ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2026
  • Time of Funeral: 15-11-2026, at 10:00 AM
  • Location of Remains: No. 89, Nayanmar Veethi, Nallur
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *