யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான் இளவாலையினை வாழ்விடமாகவும், மூங்கிலாறு தெற்கினை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாதேவி அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா –  சோழர் பெரியதம்பி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு துணைவியும்,தயாபரன் (இலண்டன்), தயானந்தன், அமுதக் கலைஞன், சுகன்யா ஆகியோரின் அன்பு தாயாரும்,வசந்தி (இலண்டன்), மகேந்திரராஜா, ஆஞ்சநேயர் கல்யாண் (மூங்கிலாறு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜந்தன் (இலண்டன்), மதிவாணி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *