New

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. துரைராசா ஞானேஸ்வரி அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – கண்ணம்மா தம்பதியினரின் மருமகளும்,துரைராசா (ஓய்வு நிலை சுகாதார மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சுனித்தா, சுகிலா (ஓய்வு நிலை அதிபர்), சுகந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் தாயும்,கலாநிதி செ.ஞானராசா (ஓய்வு அதிபர்), கருணாகரன் (பிரான்ஸ்), சுதாகரன் (பிரான்ஸ்), அனுஜா வசந்தி ஆகியோரின் மாமியாரும்,சுகந்தன் (உதவி பொறியியளாலர்), சுவர்ணா, சுகனியா, சுதர்சன், ஸர்வீனா (தாதிய உத்தியோகத்தர்), சஜிந் (தாதிய உத்தியோகத்தர்), ஜனகன் (டோக்கியோ சிமேந்து), நவீனன் (பொறியியலாளர் கட்டார்), ஈஸ்வரி ஆகியோரின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 18, 2026
  • Time of Funeral: 18-08-2026, at 4:00 PM
  • Funeral Location: Anbuvazhipuram Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *