மட்டக்களப்பு – குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. உருத்திரராசா யமுனா அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பூரணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசப் – ராசமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற உருத்திரராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,காயத்திரி, நிசாந்தன், ருசாந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மொராஜிபாயினி (பொது முகாமையாளர் – கூட்டுறவு சங்கம் வவுணதீவு), ஹம்சலா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,திருச்செல்வம், காலஞ்சென்ற மகேஸ் (கிராம உத்தியோகத்தர்), துளசிராசா, காலஞ்சென்றவர்களான மனோகரன் (ஒப்பந்ததாரர்), மகேந்திரன், சந்திரன் மற்றும் திங்கள், மனோகி ஆகியோரின் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 16, 2026
- Time of Funeral: 16-07-2026 from 8.00 am to 9.00 am
- Time the Cortege Leaves: 16-07-2026 at 4:00pm
- Location of Remains: Annaratu's house in Tamil Nadu, then taken to Kurumanveli house Batticaloa
- Funeral Location: Tiruvudal Kurumanveli public cemetery
