New

யாழ் மிருசுவில் வடக்கினைப் பிறப்பிடமாகவும், மீசாலை ஐயா கடையடியினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வரதன் சோபிதா அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று விபத்தில் அகால மரணமடைந்தார்.அன்னார், சுப்பிரமணியம் – மரியகெலற்றஞ்சினி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் – ஜோதிராணி தம்பதியினரின் இளைய மருமகளும்,வரதன் அவர்களின் அன்புத் துணைவியும்,ஹாசினி, கிஷாந்த், சாகிஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு பேத்தியும்,அருளானந்தம், லோஜினி, ஆனந்தகிருபன், ஜானகி ஆகியோரின் பெறாமகளும்,காலஞ்சென்ற சாந்தீபனின் மருமகளும்,ஆரூரன், குபேரன், மயூரன், மௌலினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தேனகா, டோஜினி, வானதி ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *