New

மஸ்கெலியா சிவா ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு.பி.வேலுசாமி அவர்களின் பாசமிகு மனைவி திருமதி. நாகேஸ்வரி அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.பி. வேலுசாமி அவர்களின் பாசமிகு பாரியாரும்,பிரமிளா, சரண்யா, தர்ஷிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துஷாந்தன், மனோஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சாக்ஷி, அஷ்வி ஆகியோரின் அம்மம்மாவும்காலஞ்சென்ற சுந்தர்ராஜ், உதயகுமார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பவானி, உமா ஆகியோரின் சகோதரியும்,சிவசாமி, செல்லம்மா, வள்ளியம்மா ஆகியோரின் மைத்துனியும்,சுஜி, மனோஜ், சசிதரன் ஆகியோரின் அத்தையும்,சபித்குமாரின் சித்தியும்,சண்முகசுந்தரம், லலித்தா, பரமேஸ்வரி, மூர்த்தி, காலஞ்சென்ற ரெங்கசாமி ஆகியோரின் உறவினரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2026
  • Time of Funeral: 24-07-2026 from 4.30 pm, 26-07-2026 at 10.30 am
  • Time the Cortege Leaves: 26-07-2026 at 12:00noon
  • Location of Remains: (Siva Stores 128, Thapar Gandhor Road, Maskeliya)
  • Funeral Location: Kotagala Electric Crematorium

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *