New

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாடைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – பாலையூற்றினை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திருமதி. விஜியகிருஷ்ணன் சகிலா அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சக்திவேல் – காலஞ்சென்ற ஞானம்பிகை தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான மேகவர்ணசாமி – இராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,விஜியகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,கோகுலன், வைஷ்ணவி, பிரணவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யுவதிகாவின் மாமியும்,விக்னேஷன், கமல்ராஜ், குகன் ஆகியோரின் சகோதரியும்,தயாநிதி, யோகநிதி, இராதாகிருஷ்ணன், கலாநிதி, விஸ்வலிங்கம், பாலகிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன், காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனியும்,பவனேஷின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26-08-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 26, 2026
  • Time of Funeral: 26-08-2026 at 10.00 am
  • Location of Remains: Palaiyur, Trincomalee,
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *