New

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் தங்கேஸ்வரி அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து விஸ்வலிங்கம் (விசுவம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மனோன்மணி, பரமேஸ்வரி, தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரானந்தம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அளவெட்டியிலுள்ள சகோதரரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 2, 2026
  • Time of Funeral: 02-06-2026 at 12.00 noon
  • Location of Remains: brother's residence in Mughetty, Jaffna
  • Funeral Location: Thiruvudal Kenipitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *