New

யாழ். காரைதீவு 12ஆம் பிரிவு தேசிகர் வீதியினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி ரவிசங்கர் 24-10-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான கந்தையா – காசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – புனிதவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ரவிசங்கர் (ஓய்வுபெற்ற கால்நடை உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,புஸ்பகாந் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம்), கீர்த்திகா (வைத்தியர் – அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை), கேதுஜா (பொறியியலாளர் – தென்கிழக்கு பல்கலைக்கழகம் – ஒலுவில்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பவித்திரா (ஆசிரியை – விபுலானந்தா மகாவித்தியாலயம் மல்வத்தை), ரகுமதன் (வைத்தியர் ஆதார வைத்திய சாலை கல்முனை வடக்கு), கௌதம்(உத்தியோகத்தர் LOLC Finance) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஜயலெட்சுமி, கமலாதேவி, பேரின்பநாயகி, தங்கேஸ்வரி, நடேஸ்வரி, விக்னேஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Time of Funeral: October 25, 2026, at 9:00 AM.
  • Location of Remains: Desikar Street, Ward 12, Karaitivu, Jaffna,
  • Funeral Location: Karaitivu Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *