• සැප්තැම්බර් 7, 2026 9:44 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். மண்டைதீவு 05ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை. அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் 06-09-2026 கனடாவில் இறைபதம் அடைந்தார்.1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மாதகல், மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய்‌ பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் , கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை, பரந்தன் பங்குகளின் பங்குத்தந்தையாகவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநராகவும் மறைமாவட்ட  மறைக்கல்வி  நிலைய இயக்குநராகவும் கிளிநொச்சி, பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும்  வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும்  பணியாற்றியுள்ளார்.அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *