நீர்கொழும்பு #அசரப்பா வீதியை வசிப்பிடமாக கொண்ட எங்கள் அன்பிற்குரிய #அமர் அம்பிகாதேவி டாக்டர் விஸ்வேஸ்வர ஐயர் அவர்கள், தனது 80-ஆவது வயதில் [24-10-2026] சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.அன்னார் ரோகிணி கிருபா குருக்கள் அவர்களது பாசமிகு அம்மாவும்,நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ. குகதாஸ கிருபா ஐயா அவர்களது பாசமிகு மாமியாரும் ஆவார். பேரப்பிள்ளைகள்: வியாசன் & சிவானுஜா, கோபுகைலாஸ் & #ஸ்மிருதிகொள்ளுப் பேத்தி: ஜானவி இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
