New

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. அன்னபூரணி அம்மாள் துரைச்சாமி ஐயர் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை மாவிட்டபுரம் வீணியவரை இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி ஐயர் (மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்னை நாள் குரு ) அவர்களின் மனைவியும்,சிவஶ்ரீ. துரை மணிவண்ண சிவாச்சாரியார் (கனடா), மாலதி (ஆசிரியை), சிவஶ்ரீ. துரை உமாசங்கரக் குருக்கள் (சுவிஸ் ஜெனீவா அற்புத விநாயகர் ஆலயம்), சிவஶ்ரீ. துரை உதயராகவக் குருக்கள் (மயூரபதி கொழும்பு), மலைமகள் (பூமா-சுவீடன்), உமா (கனடா) ஆகியோரின் தாயாரும்,ஸ்ரீமதி. பிரகதாம்பாள் (றோஜா), சிவஶ்ரீ. பால கங்காதரக் குருக்கள், ஸ்ரீமதி. அபிராம சௌந்தரி, ஸ்ரீமதி. வத்சலா (அம்மு), காலஞ்சென்ற மோகனரஞ்சக் குருக்கள், பிரம்மஶ்ரீ. சுப்ரமணியசர்மா (சங்கர்) ஆகியோரின் மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *