யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி. சிவகாமி வெங்கடேச சர்மா அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீதாராம சாஸ்திரிகள் – சீதாலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதக் குருக்கள் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வெங்கடேச சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,ராதா (கனடா), ராஜீவி (இலண்டன்), சுஜாதா (கனடா), ஸ்ரீ வேங்கடநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வாசுதேவன் (கனடா), பாஸ்கரன் (இலண்டன்), ஸ்ரீ சாங்கரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சுப்புலக்ஷ்மி, பாலசுப்பிரமணியன், ஜானகி, காலஞ்சென்றவர்களான பார்வதி, சாவித்திரி, யசோதரா, ஸ்ரீ லலிதாபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி அம்மா, சங்கரநாரயண ஐயர், ஹரிஹர சர்மா, சதாசிவ சர்மா, மற்றும் தியாகராஜக் குருக்கள், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Completed
