New

யாழ்/ மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லூட்டனை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சொர்ணாம்பாள் வைத்தியநாத சர்மா அவர்கள் இன்று  20/09/2026 , இங்கிலாந்தில்  சிவபதம் அடைந்தார். அன்னார், மாவிட்டபுரம்  ஸ்வர்க்கஸ்ரீ  வைத்தியநாதக் குருக்கள்  தம்பதிகளின்  புதல்வியும்,யாழ் நாவலர் பாடசாலை முன்னைநாள் தலைமை ஆசிரியர் ஸ்வர்க்கஸ்ரீ   க. வை. ஆத்மநாத சர்மா தம்பதிகளின்   மருமகளும், அமரர் ஸ்ரீமதி சொர்ணாம்பாள்  வைத்தியநாத சர்மா  அவர்கள் , கோமதி ( ராதா),  பிரம்மஸ்ரீ ஆத்மநாத சர்மா, பிரம்மஸ்ரீ ரமணானந்த சர்மா  ஆகியோரின் தாயாரும்,  ஸ்ரீமதி பவானியின் (பாரதி) மாமியாரும்,  அரவிந்த், திவ்யா, அஸ்வின் , ஸ்வரஜா ஆகியோரின் பாட்டியும், மித்ரா, ருத்ரா ஆகியோரின் பூட்டியுமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *