
Funeral Homes
- Member since - අගෝස්තු 23, 2019
- (19)
Mrs. Selvarasa Kamaladevi
- මාස 9ක් ago
- Other Country, Overseas
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா கமலாதேவி அவர்கள் 22-06 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மலிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், சிவசக்தி அவர்களின் அன்பு…
Mr. Raaman Shamugaraj
- මාස 9ක් ago
- Central Province
ஹட்டன் – சாமஸ் டிவிசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமன் சண்முகராஜ் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், உமா அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில்…
Mrs. Ramaiaya Naidu Rukmani
- මාස 9ක් ago
- Western Province
இந்தியா – திருச்சி மாவட்டம் கரட்டபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகவும், நாவலப்பிட்டி பார்கேபில் கீழ்பிரிவை பிறப்பிடமாகவும், மோதரை – கொழும்பு 15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராமையா நாயுடு ருக்மணி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி…
Mr. Sinnathamby Kanapathippillai
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், ஊர்ககவற்துறை, கிளிநொச்சி, வவுனியாவை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை…
Mrs. Thangamma Kanapathipillai
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீனாசித்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லாட்சிப்பிள்ளை தம்பதியினரின்…
Mrs. Chinnaiya Poopathy
யாழ். புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா- Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னையா பூபதி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று தனது 97 வது வயதில் கனடாவின் பிராம்டன் நகரில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா (முன்னாள் அதிபர்…
Mrs. Asokamalar Arunthavanathan
- මාස 9ක් ago
- United Kingdom, Overseas
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அசோகமலர் அருந்தவநாதன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று நீர்வைக்கந்தன் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் – இராசம்மா தம்பதியினரின்…
Mr. Kathiravetpillai Kannathasan
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், செல்வபுரம் வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேற்பிள்ளை கண்ணதாசன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின்…
Late. Malini ratnasingam
- මාස 9ක් ago
- Western Province
யாழ். மூளாய் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், இல- 64, ரத்னகார பிளேஸ், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். மாலினி இரட்ணசிங்கம் அவர்கள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் – பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,ரஞ்சினி, ஹரிஹரன் ஆகியோரின்…
Mr. Ramaiah N.R.Tharsheelan
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் N.R.தர்ஷீலன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராநாதன் (தவில் வித்துவான்) – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,நந்தகுலசிங்கம் – சந்திரவதனி தம்பதியினரின்…
Mrs. Violet Sagayabama Alexsander
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வயலட் சகாயபாமா அலெக்ஸான்டர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அடைக்கலம் – மெட்லின் தம்பதியினரின்…
Mrs. Navarathinam Thanalatchumy
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 16-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை – கண்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின்…
Mr. Raasa Balachanthiran
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா பாலச்சந்திரன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இணுவில் மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…
LATE JOAN DE ZILWA MOONESINGHE
- මාස 9ක් ago
- Western Province
IN LOVING MEMORY OF JOAN DE ZILWA MOONESINGHE ON HER 6TH DEATH ANNIVERSARY TO LIVE IN THE HEARTS OF THOSE WE LOVE IS NEVER TO…
MR. ANANDAPPA – SILVERIUS ANTHONY MAXWELL KINGSLEY
- මාස 9ක් ago
- United Kingdom, Overseas
ANANDAPPA – SILVERIUS ANTHONY MAXWELL KINGSLEY. Cherished husband of Ophelia and father of Serena and Loren and father-in-law of Ayesha, adored papa of Chiara, David and…
MRS. GNANAPRAGASAM – PREMINI (nee MATHER
- මාස 9ක් ago
- Western Province
GNANAPRAGASAM – PREMINI (nee MATHER). Beloved daughter of the late William and Rosemalar, wife of Lakshman, mother of Roshan and Alicia, sister of Shanthi and Upali,…
Mr. Sharwanandha Wijayaratnam
Mr. Sharwanandha Wijayaratnam, a retired license Surveyor, from Jaffna, and residing in Scarborough , Ontario, Canada, passed away peacefully on Sunday, June 15, 2025.Mr. Sharwanandha Wijayaratnam, is the beloved…
Mr. Vaithilingham Kathirgamanathan
- මාස 9ක් ago
- Western Province
யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வாழ்விடமாகவும், இல-40,2/5, விவேகானந்த வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கதிர்காமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், நித்தியலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்கந்தரூபன் (இலண்டன்), கார்த்திகா…
Mr. Sundarampillai Jeganathan
- මාස 9ක් ago
- Western Province
இந்தியா – திருச்சி மாவட்டம திருமனூர் கிராமம் சமயந்திரி கோத்திரம், மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 20-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இறைவனடி…
Mr. Murguppillai Pathamanathan
- මාස 9ක් ago
- Northern Province
யாழ். புலோலி குரும்பைகட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை பத்மாநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – அபிராமிப்பிள்ளை…

