Funeral Homes
- Member since - August 23, 2019
- (19)
Mrs. Kanthasamy Parameswary
- 2 months ago
- Northern Province
யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 10-12-2024 செவ்வாய் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி-இராசம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாணிக்கர்-சிதம்பரம் தம்பதியினரின் ஆசை மருமகளும்கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும் தர்மராஜா,…
Mr. Vanniyan Selvanayagam
- 2 months ago
- Northern Province
யாழ். மாதகல் அம்மாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னியன் செல்வநாயகம் அவர்கள் 09-12- 2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12- 2024 செவ்வாய்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…
Mrs Theivanaipillai sivagadacham
- 2 months ago
- Northern Province
யாழ். வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பள்ளை சிவகடாட்சம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வேலுப்பிள்ளை ஆகியோரின்…
Mr Anthony Manuvel
- 2 months ago
- Other Country, Overseas
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், 77 Avenue Paul Doumer Neuilly-sur-Marne, France எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி மனுவல் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மாலை 4:30…
Mrs. Veeraiyaa Naiydu Nallammal
- 2 months ago
- Central Province
ஹட்டன் – கொட்டகலை இல-23, ஸ்டேசன் ரோட்டை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வீரையா நாயுடு நல்லம்மாள் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரையா நாயுடு அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2024 வியாழக்கிழமை…
Mrs. Kumarasamy Poopathi
- 2 months ago
- Northern Province
யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் தற்போது உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி பூபதி அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை-செல்லம்மா…
Mr. Elaiyathamby Thurairajasingam
- 2 months ago
- Other Country, Overseas
யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி துரைராசசிங்கம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கமலாதேவி, பாலசுப்பிரமணியம், தவமணிதேவி, சகுந்தலாதேவி (தேவிஅக்கா), ளோகினியம்மா,…
Mr. Sinnathamby Gajendra
யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கஜேந்திரா அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார் .அன்னார், சின்னத்தம்பி- லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,யோகலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,லக்ஷ்மியின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான…
MRS. THILANKA ROHINI RATNAYEKE
- 2 months ago
- Other Country, Overseas
Thilaka Rohini Ratnayeke, 86, of San Antonia Texas, went home to be with her Lord on Tuesday night, November 26, 2024. She was surrounded by…
Mr. Dr. Anthony Harold Magdon Jayasuriya
- 2 months ago
- Western Province
In Loving Memory of Dr. Anthony Harold Magdon Jayasuriya Birth 15.08.1944 – Death 07.12.2024 Husband of late Shanthi Jayasuriya, father of Rasika Jayasuriya, father in…
Mr. Arumugam Selvanathan
யாழ். மணங்குனாய் நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் செல்வநாதன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-பூங்கோதை தம்பதியினரின் பாசமிகு…
Mr. Mahindan Kanagarathinam
- 2 months ago
- Other Country, Overseas
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகிந்தன் கனகரத்தினம் அவர்கள் 08-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி…
Mr Shanmugam Manuel
- 2 months ago
- Other Country, Overseas
யாழ். நராந்தனையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் மனுவல் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்து விட்டார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் …
Mr Iyampillai Shanmugam
- 2 months ago
- Northern Province
யாழ். நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை சண்முகம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா…
Mr. Balasubramaniam Srikanthan
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சின்னக்கடை, மன்னார் மற்றும் ஐக்கிய அமெரிக்கா Honolulu, Hawaii ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்தன் அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
Mrs. Gowrynayagi Nagarasa
- 2 months ago
- Northern Province
யாழ். காளி அம்மன் கோவிலடி, கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், இல.04, காரைக்காட்டு லேன், வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கௌரிநாயகி நாகராசா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – கனகம்மா…
MR. RAJANAYAGAM – JOHNPILLAI STANISLOUS
- 2 months ago
- Western Province
RAJANAYAGAM – JOHNPILLAI STANISLOUS, Beloved husband of Devaranee, loving father of Rohita and Michelle, father-in-law of Newman and Chathura, grandfather of Alex. Remains lie at A.F. Raymond…
Mr. Super Kkumarasamy
- 2 months ago
- Other Country, Overseas
யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake, Munich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பர் குமாரசாமி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-சிவகாமி…
Mrs. Thangavelu Gangamma
- 2 months ago
- Central Province
நுவரெலியா-இராகலை 2ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தங்கவேலு கங்கம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேஸ்வரன் (அதிபர் – சென்ஜோன்ஸ் த.வி), தமிழ்செல்வம், மேனகா, நித்தியானந்தன் ஆகியோரின் தாயார் ஆவார்.அன்னாரின் புகழுடல் 09-12-2024…
Mr. Jeyapragash Pakkiyanathan Pillai
- 2 months ago
- Central Province
கண்டி நாவலப்பிட்டியைச் சேர்ந்த திரு. ஜெயபிரகாஸ் பாக்கியநாதன் பிள்ளை அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன் பிள்ளை-செல்லம்மாளின் அன்பு மகனும்,சிந்துஜா அவர்களின் அன்புக்கணவரும்,ரிஷிவர்மன், பரிக்ஷித்வர்மன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை…