MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
Naomal Perera – Tribute & 3 Month Remembrance
NAOMAL PERERA DATE OF BIRTH – 1941-07-07 DEPARTED – 2023-04-28 “YOUR ABSENCE IS A SILENT GRIEF, YOUR LIFE IS A BEAUTIFUL MEMORY WE MISS YOUR…
Mr Sellathurai Chandrakumar
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சந்திரகுமார் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Oswald Tarcisius ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகாயினி,…
Mrs. Parupathy Ramalingham
யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை – Auckland டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாறுபதி இராமலிங்கம் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை நியூசிலாந்தில் இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்கள் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான லட்சுமி, ஐயாத்துரை, சின்னத்தம்பி மற்றும்…
Siva Sri. Parameshwarakkurukkal Manohara Kurukkal
யாழ். கோப்பாயைப் பூர்வீகமாகவும், வல்வெட்டித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள் அவர்கள் 12-06-025 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரக்குருக்கள் (வல்வெட்டித்துறை) – தாட்ஷாயணி அம்மா தம்பதியினரின் சிரேஷ்ட…
Mr Nadarajah Premkumar
யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பத்தரமுல்ல கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராஜா பிரேம்குமார் அவர்கள் 12-08-2025 வியாழக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை நடராஜா – யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன்…
Mrs Arumugam Poomany
யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் பூமணி அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – வைத்தியலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனித்தம்பி ஆறுமுகம் அவர்களின்…
Mrs. Soubhakya Lakshmi
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல -11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் – சரஸ்வதி (புகையிரத திணைக்கள எந்திரி) தம்பதியினரின்…
DR. SILVA – JOYCE
SILVA – Dr. JOYCE (formerly of the Faculty of Education, University of Colombo), passed away peacefully in London on 12.05.2025. She is the beloved wife of…
Mr. Arulanantham Thambu Geethapongalan
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பெரியவிளான், கனடா – Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் தம்பு கீதபொன்கலன் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் விண்ணகம் சென்றார்.அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் தம்பு –…
Srimathi. Siyamala Sridharasharma
யாழ். ஆவரங்கால் மேற்கு சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சியாமளா சிறீதரசர்மா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று மதியம் இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆவரங்கால் சிவன் கோயில் முன்னாள் பிரதம குரு காலஞ்சென்ற வே.நடராஜகுருக்கள்…
Mr Selvarasa Malavan
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா மாலவன் அவர்கள் 07-06-2-205 சனிக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.அன்னார், செல்வராசா – தவமணி தம்பதியினரின் ஏகபுத்திரனும், தபேந்திரன் – கலைச்செல்வி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தாட்ஷாயினி அவர்களின்…
Mrs. Subramaniyam Selvamani
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், M.S. Lane, கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் செல்வமணி 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி –…
MR. RAJANAYAGAM – VAIRAMUTHU
RAJANAYAGAM – VAIRAMUTHU (Retired CEO), was called to rest at the safe hand of God on 10th June 2025. With a heavy heart, we announce the…
Mr. Kathiravel Surendran
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேல் சுரேந்திரன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு (முன்னாள் சிறைச்சாலை அதிகாரி) – சாவித்திரி தம்பதியினரின் அன்பு…
Mr. Subramaniam Kathirgamarajah
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கதிர்காமராஜா அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – பொன்னம்மா…
Mr. Saravanamuthu Poopalasingham
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து பூபாலசிங்கம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியினரின்…
Mrs. Shanmugham Nagamma
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் நாகம்மா அவர்கள் 08-06-2025 இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தனுகோடி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு…
Mrs. Grace Bakkiyaratnam Vetrivelu
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறேஸ் பாக்கியரத்தினம் வெற்றிவேலு அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு –…
Mr. Ariyarathnam Sivagurunathan
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் சிவகுருநாதன் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், அரியரத்தினம் – குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், துரைச்சாமி – நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிறீகாந்தன்…
Mrs. Logeshwary Sinnathurai
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 08-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – நீலமணி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை…
Mrs. Sebastiyampillai Lurtthamma
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், மாதகலைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செபஸ்ரியாம்பிள்ளை லூர்தம்மா அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் சரீரம் 10-06-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி வரை பலாலியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,…



