Mr. Nadesan Ayyasamy
புசல்லாவ – கட்டுகிதுலை ஹெல்பொட மத்திய பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நடேசன் ஐயாசாமி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் புசல்லாவ தகனசாலையில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார்,…
Mr. Vaiyapuri Sengan
நுவரெலியா – யொக்ஸ்போர்ட் வட்டகொடயைச் சேர்ந்த திரு. வையாபுரி செங்கன் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் யொக்ஸ்போர்ட் (மனிப்பூர்) பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை…
Mr. Arumugam Nalliah
மாத்தளை – இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், லோங்வில்லையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் நல்லையா அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரேம்குமார் (நாவுல கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர்), சந்திரசேகரன், விஷ்வம் (பாபு) ஆகியோரின் அன்புத் தந்தை…
Mr. Arunasalampillai Devalingam
இந்தியா – திருச்சி மாவட்டம் துறையூர் அஞ்சனம் பூலஞ்சேரியை பூர்வீகமாகவும், நுவரெலியா – இராகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம்பிள்ளை தேவலிங்கம் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை – அங்காயி…
MRS. WIJESINGHE – CHANDRA
WIJESINGHE – MRS. CHANDRA – It is with deep sorrow that we share the news of the passing of Mrs. CHANDRA WIJESINGHE, beloved wife of Mr.…
Mrs. Navamani Sellathurai
இந்தியா – திருச்சி மாவட்டம், இலுப்பையூர் கிராமம், (புசல்லாவ ஆனந்தா ஸ்டோர்ஸ்) செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவி திருமதி. நவமணி அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை 2.20 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்ற…
Mrs. Moren Noyel
நுவரெலியா – இராகலைச சேர்ந்த திருமதி. மொரின் நோயல் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், அருளானந்தம் இராயர் ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,விமலதாஸ், போல்ராஜ், கலாராணி ஆகியோரின் அன்பு தாயாரும்,திலகேஸ்வரி, தஜனி, பிரதாபன் ஆகியோரின்பாசமிகு…
Mr. Ramasamy Vengadasalam Radhakrishnan Udaiyar
இந்தியா – திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பொகந்தலாவயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமசாமி வெங்கடாசலம் இராதகிருஷ்ணன் உடையார் அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வெங்கடாசலம் உடையார் – பாப்பாத்தி அம்மாள்…
Mr. S.Isaac
இல-56, ஹரிங்டன் கொலனி, கொட்டகலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S. ஐசக் அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 12-02-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…
Mr. Narayanan Rangasamypillai
பிட்ராதமலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணன் ரெங்கசாமிபிள்ளை அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், நாராயணன் பிள்ளை – மருதாயி தம்பதியினரின் புதல்வரும்,வீரம்மா அவர்களின் அன்புக்கணவரும்,மனோகரன், லோகேஸ்வரன், புண்ணியமூர்த்தி, சிவகுமார், பிரபா ஆகியோரின்…
Mr. S. Nadaraj
நுவரெலியா – ஹாவெலிய MC விடுதியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. எஸ். நட்ராஜ் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-01-2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் நுவரெலியா பொது…
Mr. Abel Thevasahayam Rasiah
Abel Thevasahayam Rasiah (Retired Railway Station Master) Beloved husband of late Mrs Esther Rasiah, beloved lather of Christopher (Australia), Priyadharshani, Inbaram, Suvondrani (Australia), Nesaram, Pas.…
Mrs. Sivaperumal Udayamalar
ஹட்டன் – C.66 குடா ஓயாவைச் சேர்ந்த திருமதி. சிவபெருமாள் உதயமலர் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சிவசுப்பிரமணியம் குருக்கள் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் புகழுடல் 17-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.40…
MRS. KULASURIYA – RUKMIN
KULASURIYA – MRS. RUKMINI Dearly beloved wife of the late Prof. Ananda Salgado Kulasuriya, loving mother of Annoma Rukmini and mother-in-law of Kanchana Wickramasinghe. Funeral…
Mr. Mayilvahanam Balasubramaniyam Acchary
மட்டக்களப்பு – பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கண்டி – பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் ஆச்சாரி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 4.35 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சாரி – அள்ளியம்மாள்…
Mrs. Thevamani Rathnasabapathy
திருமதி. தேவமணி இரத்தினசபாபதி அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – அன்னம்மா தம்பதியினரின் மகளும்,இரத்தினசபாபதி (Retired Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும், பாஸ்கரன், கோஷலா, கீதா ஆகியோரின் அருமைத்தாயாரும்,உமையாளின் பெரியம்மாவும்,சிவகுமாரி, ரஞ்சித், அரவிந்தன்,…
Mr. Thandavan Veeramuthu
நுவரெலியா – தலவாக்கலை ஸ்டேர்லிங் பிரிவை வசிப்பிடமாக கொண்ட திரு. தாண்டவன் வீரமுத்து அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் …
Pastor. Jeyaseelan
நாவலபிட்டிய – வெலிகம்பளை, ஹென்தோப்பிட்டிய, ஹயின்போர்ட் A, இல-46 A/1 இனை வசிப்பிடமாக கொண்ட போதகர். ஜெயசீலன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-12-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில்…
Mrs. Vadivel Vasanthakumari
பதுளை – ஹப்புத்தளை பிளக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த திருமதி. வடிவேல் வசந்தகுமாரி அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,அஜிந்தன், கிஷாந்தகுமார், தனோஷினி ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024…
Mr. Nallappa Readiyar Pushparaj
நானுயா-வங்கி ஓயாவைப் பிறப்பிடமாகவும், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லப்பரெட்டியார் புஷ்பராஜ் அவர்கள் 20-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் பெரமங்கலம் கிராமத்தினை பிறப்பிடமாகாக் கொண்ட காலஞ்சென்ற நல்லப்பரெட்டியார்-நல்லம்மா தம்பதியினரின் மகனும்,…

