
Funeral Homes
- Member since - අගෝස්තු 23, 2019
- (19)
Mr. Kumaravelu
- මාස 2ක් ago
- Northern Province
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி, புதிய உயர் கல்லூரியின் பேராதனை, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கான அரசறிவியல் மற்றும் பொருளியற் துறை முன்னாள் விரிவுரையாளரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பொருளியல் விரிவுரையாளருமான திரு. குமாரவேல் அவர்கள் இன்று 13.04.2026…
Sivasri. Muthu Jeyanthynatha Kurukkal
- මාස 2ක් ago
- Northern Province
யாழ்/நந்தாவில் அம்மன் கோயிலடியை பூர்வீகமாகவும், வவுனியா தோனிக்கல் லக்சபானா வீதியை நீண்டகால வசிப்பிடமாகவும் கொண்ட வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் முன்னை நாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமாகிய சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக் குருக்கள் அவர்கள் 13.04.2026 இன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா…
MRS. KORALE – VISAKHA
- මාස 2ක් ago
- Western Province
KORALE – VISAKHA (Retired Deputy Registrar – Moratuwa / Jayawardenepura / Open University) Beloved wife of Ranjith, loving mother of Mahesh and loving mother-in-law of Thilini.…
Mr. Velauthar Ratnasabapathy
- මාස 2ක් ago
- Northern Province
யாழ் பறாளாய் சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், விதானையார் வளவு 152 வல்லை வீதி, சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதர் இரத்தினசபாபதி அவர்கள் 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…
Mr. Thanabalasingam Sinnathamby
- මාස 2ක් ago
- Northern Province
யாழ் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் பின்னாளில் சுழிபுரம் மற்றும் பிரான்ஸ் போர்தோ (Bordeaux) ஆகிய இடங்களில் வசித்தவரும் இறுதியில் கொல்லங்கலட்டியை வாழ்விடமாகவுங்கொண்ட திருவாளர் தனபாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் நேற்று 11/04/2026 சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும்…
Mr. Selliah Satkunam
- මාස 2ක් ago
- Western Province
OBITUARY NOTICEIN LOVING MEMORY OF Selliah SatkunamLife journey from 09.01.1938 to 10 April 2026 (Friday)Husband of Mrs. Ariyapooshanamalar,Son of Late Selliah and Late RathinamFather of Dr.…
Mrs. Sivapakkiyam Manickavasakar
- මාස 2ක් ago
- Western Province
யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், இல- 39, மேரிஸ் வீதி, பம்பலப்பிட்டி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்கள் 12-04-2026 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – மாணிக்கம் தம்பதியினனின் மகளும்,…
Mr. S. Apputhurai
- මාස 2ක් ago
- Northern Province
நீர்வேலி அப்புத்துரை காலமானார்பிரபல கரப்பந்தாட்ட வீரர், மற்றும் நடுவர் சி. அப்புத்துரை (ஓய்வுபெற்ற தபால் விநியோக அலுவலர்) இன்று 10.04.2026 வெள்ளி பிற்பகல் நீர்வேலியில் காலமானார்.அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 15.04.2026 புதன் காலை நீர்வேலியில் நடைபெறும்…
Mrs. Ganeshwary Rajaratnam
With profound sorrow and deep gratitude, we announce the peaceful passing of Mrs. Ganeshwary Rajaratnam, beloved mother of Rajaratnam Sivananthan (former President of the Union College Old…
Mr. Jeganathan Kumarasamy
- මාස 2ක් ago
- Northern Province
யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகநாதன் குமாரசாமி அவர்கள் 12/04/26 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் பாசமிகு மகனும்,கனகம்மாவின் அன்புக் கணவரும், பகிரதன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதுசா, நிமல்ராஜ்…
Mr. Kandasamy Sellar
யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. கந்தசாமி செல்லர் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்ற செல்லர் – பொன்னு தம்பதியினரின் மூத்த மகனும்,…
Mr Rasalingam Gunaseelan
- මාස 2ක් ago
- Northern Province
யாழ் நீர்வேலி யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசலிங்கம் குணசீலன்(ரியோ ஐஸ்கிறீம்) அவர்கள் 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னரர் காலஞ்சென்ற மற்றும் இராசமணி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் லலிதாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும், சர்மிளா அவர்களின் பாசமிகு…
Mr. Mahalinham Sangaragandhilinham
- මාස 2ක් ago
- Northern Province
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,முதிரக்கட்டை நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம் 11/4/26 சிவபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம், ருக்குமணி ஆகியோரின் 2வது மகனும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா ஆகியோரின் மருமகனும்,காலம்சென்ற கமலாதேவியின் அன்பு கணவரும்,மாதவன் (லண்டன்), ருக்மணிதேவி (வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற…
Mr. Nadarasa Velnayaham
- මාස 2ක් ago
- Northern Province
யாழ். வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 15/50, பாடசாலை வீதி, மூன்றுமுறிப்பு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா வேல்நாயகம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நடராசா – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின்…
Mr. Raju Pirabakaran
Date of Birth: 26 January 1976 – Deceased: 03 April 2026கொழும்பை பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு – ஒந்தாச்சிமடம் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜூ பிரபாகரன் அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று…
Mr. Sathiyavan Asokendra
- මාස 2ක් ago
- Northern Province
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, டுபாயை வசிப்பிடமாகவும், இல- 17, துவரியர் ஒழுங்கை, தெல்லிப்பழையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்யவான் அசோகேந்ரா அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சத்யவான்-ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்புப்…
Mr. Dhanushkodi Sellathurai,
- මාස 2ක් ago
- Western Province
இல- 65/408, LKN வீடமைப்பு திட்டம், 5ம் ஒழுங்கை, காக்கை தீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தனுஷ்கோடி செல்லத்துரை அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனிஷ்கோடி பத்தர்-சுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், சொக்கலிங்கம்…
Mr. Kathirgamathambi Vadivel
- මාස 2ක් ago
- Eastern Province
மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி வடிவேல் அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை கதிர்காமத்தம்பி – கண்டுமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வில்லியம்…
Mrs. Parimalam Mahalingham
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிமளம் மகாலிங்கசிவம் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு – அன்னபூரணி தம்பதியினரின் மூத்த…
Mrs. Latchumy Francisca Kanapathippillai
- මාස 2ක් ago
- Eastern Province
மட்டக்களப்பு – பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லெட்சுமி பிரான்சிஸ்கா கணபதிப்பிள்ளை அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கேதாரம் பெனடிற் – வெள்ளச்சி அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற காளிக்குட்டி…

