MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
Mr. Kandia Kamalanathan
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்பதி, மல்லாகம், பிரித்தானியா இலண்டன் Newbury Park, Wickford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கமலநாதன் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இலண்டனில் காலமானர்.அன்னார், காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச்…
Mr. Marimuthu Velayudham
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து வேலாயுதம் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று பன்னாலையில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், சுப்பிரமணியம், நடேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,கமாட்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,மகேஸ்வரியின் மருமகனும்,சஜீவன் டேவிதாவின்…
Mrs. Sundareswary Nagendram
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,கீதாஞ்சலி, நிர்மலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகதீஸ்வரன், இரத்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு…
Mrs. Balasubramaniyam Puspagandhiamma
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கடலூர் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் புஸ்பகாந்தியம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மோகனந்தசாமி-தெய்வத்திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்…
Mr. Kanagarathinam Kulanayagam
யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் குலநாயகம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கனகரத்தினம்-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சபநாயகம், சாரதா ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024…
Mr. Rasa Shanmugalingam
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா சண்முகலிங்கம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசா-பறுவதம் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற ஆறுமுகம்-பாறுபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசலிங்கம்,…
Mr. Rinos Nithiyanadan
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜேந்திரன் -மரகதம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன்-கனகமணி…
Mr. Gunaratnanam Raththineswaran
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. குணரட்ணம் இரத்தினேஸ்வரன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,மோகனாம்பிகை (ஆசிரியை) அவர்களின்…
Mr. S. Ravichandran
இந்தியா-திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் (களப்பாலுடையான் கோத்திரம்) திரு. S. ரவிச்சந்திரன் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை-சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணேசன்பிள்ளை (சின்னாறுகாமம்)-கமலம் தம்பதியினரின் மருமகனும்,தாமரைச்செல்வி (செல்வி) அவர்களின் அன்புக்கணவரும்,சக்ஷனா,…
Mrs. Anton Jeyabhavani
கோபுரம் சரிந்தது போல்எம்மை ஆறாத்துயரில்பரிதவிக்க விட்டது ஏன்?தேடி அலைகின்றேதம்.உன் திருமுகத்தைஇனி எங்கு காண்போம்…திருமதி. அன்ரன் ஜெயபவானி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று Neuilly-Sur-Marne – பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 31 Rue Paul et Camille Thomoux,…
Bramma Sri Visva Narayan Sarma
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதாகம வித்யாபூஷணம் பிரம்மஸ்ரீ விஸ்வநாராயண சர்மா அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் புகழுடல் 07-12-2024 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி…
Mrs. Ratnarajah Gnaneswary
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 588/8, நாவலர் வீதி, கச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரட்ணராஜா ஞானேஸ்வரி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – பாக்கியலட்சுமி தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்ற வர்களான சின்னத்துரை…
MR. PEIRIS – KOSHALA
PEIRIS – KOSHALA – Beloved husband of Nadini, loving father of Kavishka, Chamalka & Thiuni, father-in-law of Vitriyanti, son of late Dr Kalyanaratne Peiris and Menike…
Mrs Sarojinidevi Singaranathan
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி சிங்காரநாதன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை – பவளரட்ணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் அன்பு…
Dr. Cinnaiha Sivalingam
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சிவலிங்கம் அவர்கள் 30-11-24 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதரிப்பிள்ளை- சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு புதல்வரும், சுப்பிரமணியம், (கல்லடி…
Mr. Sivasambu Sivaraman
யாழ். காரைநகர் சந்தம் புளியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சிவராமன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோன்மணி அவர்களின்…
Mrs. Ganesan Parameshwary
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், ஆயிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசன் பரமேஸ்வரி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம் சென்ற காலம் சென்ற முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின்…
Mrs. Murugesu Vijaya Sarojinidevi
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு விஜய சரோஜினிதேவி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்- பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமு-பொன்னம்மா தம்பதியினரின்…
MR. DE ZOYSA – G LIONEL
DE ZOYSA – G LIONEL (formerly Head of Goodhands Project SMR, former Executive Director at the British School of Colombo, former group MD at Trendsetters)…
Mrs. Rasalingam Saraswathy
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம்-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா-செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு…